Tag: Financial Institutions
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் – புகார்களை நேரடியாக பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு...