Tag: FIR Demand Congress Leaders

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு புகார்: சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யக் கோரிக்கை!

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, "வந்தே மாதரம்" தேசியப் பாடலைப் பாடுவதைத் தடுக்க முயன்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா...