Tag: Firefighter

கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பலி!!

கேரள மாநிலம் கொல்லத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் குதித்து  பெண் உயிரிழந்துள்ளாா். காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரரும் பரிதாபமாக பலியானாா்.கேரள மாநிலம் கொல்லம் நெடுவத்தூர் என்ற பகுதியில் தனது மூன்று...