Tag: first frost
மலைகளின் அரசி உதகையில் தொடங்கியது உறைபனிப் பொழிவு; கொடைக்கானலில் முத்து முத்தாக ஜொலிக்கும் நீர்ப்பனி!
தமிழகத்தின் முக்கிய மலைவாசஸ்தலங்களான உதகை மற்றும் கொடைக்கானலில் குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. உதகையில் இந்த ஆண்டிற்கான முதல் உறைபனிப் பொழிவு பதிவாகியுள்ள நிலையில், கொடைக்கானலில் படர்ந்துள்ள...
