Homeசெய்திகள்தமிழ்நாடுகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினம் – கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினம் – கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைச்சர் வெங்கடரமணன் மரியாதை!

-

- Advertisement -

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் வெங்கடரமணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினம் – கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைச்சர் வெங்கடரமணன் மரியாதை!

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கல்விக்கான ரூ.5,000 கோடிக்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை – மத்திய கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

MUST READ