Tag: First Place
ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்…. முதல் இடத்தை பிடித்து சாதனை!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் 'மாநாடு' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது 'ஜீனி', 'மார்ஷல்' ஆகிய படங்களை கைவசம்...