Tag: Fishermen Rescue
தனுஷ்கோடியில் சோகம் தவிர்ப்பு: கடல் அலையில் சிக்கிய ஆந்திரக் குழந்தை — உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மீனவர்கள்!
ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை...
