Tag: Flood relief funds
ஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு…… நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையினால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதம்...
“மத்திய அரசு ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை”- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை 'அம்மஞ்சல்லி' கூட தரவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியன் 2 படத்தின் வியாபாரம் ஆரம்பம்… கோடிக்கணக்கில் வியாபாரம்…சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம்...
மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கிய அமைச்சர்கள்!
'மிக்ஜாம்' பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.கடைசியில் ‘தளபதி 68’ பட டைட்டில் இது தானா?….வெளியான புதிய தகவல்!'மிக்ஜாம்' புயல்...
“சீரமைப்பு, நிவாரணப் பணிகளுக்காக தற்காலிகமாக ரூபாய் 7,033 கோடியை ஒதுக்க வேண்டும்”- பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
டிசம்பர் 19- ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
முதலமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய அமீர்!
பிரபல இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம் பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். சமீப காலமாக அமீர் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே யோகி,...