Tag: Food habits

மழைக்காலங்களில் நாம் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள்!

மழைக்காலங்களில் முதலில் கொசுக்கடியில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதேசமயம் மழைக்காலத்தில் விரைவில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சில உணவு பழக்க வழக்கங்களை மழைக்காலங்களில் பின்பற்றுவதன் மூலம் பல நோய்கள்...