Tag: Food Safety

மசாலா தோசைக்குள் இறந்த எலி! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்… ஓட்டலின் உரிமம் அதிரடியாக ரத்து

மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட மைசூர் மசாலா தோசைக்குள் எலி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA),...

பிரபல நடிகை பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள்: அதிகாரியைக் குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

தமிழில் விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தான் வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள் இருப்பதாகச் சாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில்...

உணவு பொருட்களுக்கு இனி கடுமையான Warning Label? உச்சநீதிமன்றம் அதிரடி – மத்திய அரசுக்கு 10 நாள் கெடு!

இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு எச்சரிக்கை லேபிள்களை கட்டாயமாக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவான காலக்கெடு...

பெங்களூருவில் பரபரப்பு: பிரபல உணவகங்களில் 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட 15 லிட்டர் சமையல் எண்ணெயையும் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை.கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள பிரபல உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...

உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி: ‘100%’ விளம்பரங்களுக்கு டாபர் நிறுவனத்திற்குத் தடை!

உணவுப் பொருட்களின் தரக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், பிரபல நிறுவனமான டாபர், தனது உணவுப் பொருட்களின் மீது "100%" என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்...

கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’, வடகம் மற்றும் வத்தல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடித் தடை விதித்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் ரசாயன நிறமூட்டிகள் (Artificial Colors)...