Tag: for stealing money

அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்திற்கு  சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து...