Tag: Foreign Businessman
ஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு வியாபாரி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது...
