Tag: Foreign Objects

அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக...