Tag: Former Minister Moorthy

நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பொய் வழக்கா? வீட்டுச் சோதனைக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தனக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற குவாரி விவகாரம் தொடர்பாகத் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பொய்யானது என்றும், நீதிமன்ற உத்தரவைக்கூட அதிகாரிகள் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்....