Tag: Fraud case against Minister Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை- நேரில் ஆஜர்…!
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த 2011-15...