Tag: G.K. Mani's

”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி வேகனையுடன் தெரிவித்துள்ளாா்.ராமதாஸூம், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு...