Tag: Gandhi Birthday
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியடிகளின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை!
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மகாத்மா காந்திக்கு மரியாதை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியடிகளின் உருவப்...
