Tag: Gang Murder Case

சேலம் டேவிட் கொலை வழக்கு: சிறையில் இருந்தபடியே கூலிப்படையை ஏவியதாகக் கூறப்படும் தீனா, அமிர்தராஜ் கைது! நவம்பர் 13 வரை நீதிமன்றக் காவல்!

சேலம் ஜாகீர் சின்னம்மாபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் என்கிற உதயகுமார், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கெனவே கூலிப்படையைச் சேர்ந்த 10 பேர்...