Tag: Gaza Conflict
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 6 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்...
