Tag: GDPR
கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக ரூ.4,435 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் இருப்பிடத் தகவல்களை சட்டப்பூர்வமான, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் கையாளத் தவறியதாக...
