Tag: Gifts

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர்  எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க...