Tag: Gingee

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கு: கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்!

சிபிசிஐடி விசாரணையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை – டிஎஸ்பி வேல்முருகனுக்கு கூடுதல் பொறுப்புவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், கூடுதல் விசாரணை அதிகாரியாக காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன்...

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.சிறுமி மாயமாகி 14 நாட்கள் கடந்தும் இதுவரை அவரைக் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில்,...

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: அதிமுக சார்பில் நாளை போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.பசுபதி தலைமையில் போராட்டம்செஞ்சி அருகே ஆலம்பூண்டியில்...

தமிழகத்தில் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லையா? – தூத்துக்குடி முதல் செஞ்சி வரை தொடரும் அதிர்ச்சிச் சம்பவங்கள்!

சாத்தான்குளம் அருகே பெண் படுகொலை; கணவர், மகன் மீது கொடூரத் தாக்குதல் – செஞ்சியில் மாயமான 6 வயது சிறுமியை மீட்பதில் தாமதம் எனக் குற்றச்சாட்டுதமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து...

12வது நாளாக தொடரும் தேடல்: செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி குறித்து இதுவரை தகவல் இல்லை – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், 12 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி...

செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கிய தவெக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம்...