Tag: Girl Rescued

தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமி.. சத்தியமங்கலத்தில் மீட்பு!

பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மாயம்.. சொந்த ஊருக்குப் பேருந்தில் சென்றது விசாரணையில் அம்பலம்!ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாயமான 13 வயது சிறுமி, சத்தியமங்கலத்தில் மீட்கப்பட்டுள்ளார்.தாய்...