Tag: Gold Mine Attack
சூடானில் தங்கச் சுரங்கம் மீது வான்வழித் தாக்குதல்: 72 பேர் பலி! எகிப்து மீது குற்றச்சாட்டு
ஆப்பிரிக்க நாடான சூடானில், எகிப்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 72 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலை எகிப்து ராணுவம் நடத்தியதாகச்...
