Tag: Government Appointment
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராக தவெக நிர்வாகி விக்னேஷ்வரன் நியமனம்!
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விக்னேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகச் செயல்படும் இந்தக் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு விக்னேஷ்வரன் நியமிக்கப்பட்டிருப்பது...
