Tag: Grand Master Tournament
சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்
தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது....