Tag: Granite
மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!
மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கிரானைட் குவாரிகளை அமைக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, ஐயாப்பட்டி, திருச்சுனை ஆகிய மூன்று கிராமங்களில்...