Tag: Gross Cost Contract

1000 மின்சாரப் பேருந்துகள் டெண்டர் ரத்து அறிவிப்பு வாபஸ்: அரசின் நிர்வாக முடிவுகளில் தடுமாற்றம் ஏன்? – பாமக கேள்வி

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த நாளே அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படும்...