Tag: Gsat-20
சீனா என்ன செய்தாலும் இனி வாலாட்ட முடியாது: இந்தியா அனுப்பிய ஜிசாட்-20
இந்தியாவின் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-20, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை அடைந்து சுழலத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி...