Tag: gun culture
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது – நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான...