Tag: Gutka Scam

குட்கா வழக்கில் சிபிஐ ஒத்துழைக்கவில்லை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை; விசாரணை டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பு!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்கு மேலும் மூன்று மாத...