Tag: GV Prakash

நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

"கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படாத விவகாரம் தொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் சிலம்பரசனின் 'பத்து தல' திரைப்படம் இன்று(30.03.2023) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது....