Tag: Gyanesh Kumar
“Form 6-ஐ சட்டவிரோதமாக மாற்றியுள்ளார்” – ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
வாக்காளர் பதிவு தொடர்பான Form 6-ல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் மாற்றங்களை செய்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த...
ஜனநாயகப்படுகொலை! வாக்குரிமைப் பறிப்பு அசல் சட்டவிரோதம்: உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் ஆவேசம்; ஞானேஷ் குமார் விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டிய அரசியல் களம்!
இந்தியக் குடிமக்களின் உயிருக்குச் சமமான வாக்குரிமையை கொத்தாகப் பறித்துத் தூக்கியெறிவது அப்பட்டமான சட்டவிரோதம் என்றும், எந்தவொரு நீதிமன்றமும் இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டு அமைதியாகக் கடந்து சென்றுவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற...
ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! தேர்தல் ஆணையர் பதவி தொடர்பான மனுவில் உச்சநீதிமன்றத்தின் முக்கிய முடிவு
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் மூலம், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பதவி...
2006 வழக்கை தூசிதட்டிய கேரள அரசு: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது 2006-ம் ஆண்டு கேரளாவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் ஞானேஷ் குமார் பொதுப்பணித்துறை செயலாளராக...
ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக்டோபர் 10-ல் டெல்லியில் போராட்டம் – அபிஜித் தீப்கே அறிவிப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 10-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.மும்பை...
ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி அக்.15-ல் சென்னையில் இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் அக்டோபர் 15-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக...
