Tag: Harbour Constituency
சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள் – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெரம்பூர் தொகுதி முதலிடம்!
மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் வெளியிட்டார்
சென்னையில் 2027ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் மொத்தம்...
