Tag: Health Alert

“ஷாக் கொடுத்த பிரான்ஸ் அரசு!” – 3 லட்சம் காண்டம்களை திரும்பப் பெற உத்தரவு.. என்ன ஆச்சு தெரியுமா?

மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஆணுறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பு குறைபாடுகள் காரணமாகப்...