Tag: Heavy Rains
ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட...
“13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் உத்தரவு!இது தொடர்பாக சென்னை...
ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று (நவ.13) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!வானிலை நிலவரம்...
‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (நவ.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை...
“தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (நவ.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“2024- ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!இது குறித்து சென்னை மண்டல...
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
