Tag: Helping
”திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது” – சீமான் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திராவிடக் கட்சிகளுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக அவர் முன்வைத்த...
