Tag: Hemavathi
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் புதிய திருப்பம்? ராஜதுரையை பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் விசாரணை நடத்திய போலீசார், சிறுமி...
