Tag: hijack Jaffar Express

பாகிஸ்தானில் 140 ராணுவ வீரர்களுடன் கடத்தப்பட்ட ரயில்: சொல்லி வைத்து தூக்கிய போராளிகள்

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பாகிஸ்தான் அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வருதவதாக கூறி வந்தது. பலுசிஸ்தான் முதல் ஆப்கானிஸ்தான் எல்லை வரை நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பது குறித்து பேசி வந்தது....