Tag: Hindi Name Board
தஞ்சை ரயில் நிலையத்தில் பரபரப்பு: இந்தி பெயர் பலகை அகற்றம்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் இரண்டாம் நுழைவு வாயில் முகப்பில், பெரியக் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள இடத்தின் கீழ் இந்தி எழுத்தில் இடம்பெற்றிருந்த பெயர் பலகை இன்று அகற்றப்பட்டுள்ளது.தமிழ் அமைப்பினர் போராட்டம்ரயில் நிலையத்தின் முகப்பில்...
