Tag: Hindu Organisations

எந்த அடிப்படையில் அவர் உள்ளே வந்தார்? அப்படியென்றால் நாங்களும் 10 பேரை அழைத்து வரவா?– அண்ணாமலையார் கோவிலில் சர்ச்சை; சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் ஆகம விதிகளை மீறி நுழைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்துக்கு எதிராக சிவாச்சாரியார்களும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆகம விதிகள் மீறப்பட்டதாகக்...