Tag: Hip pain

இடுப்பு வலி குணமடைய சில டிப்ஸ்!

கோதுமை மாவில் தேன் மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமடையும்.மிளகு, சுக்கு, பூண்டு, பொடுதலை இலை, பனைவெல்லம் ஆகியவற்றை மையாக அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு...