Tag: Honour Crime

“சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி உறுதிமொழி!

தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த 'தனிச்சட்டம்' இயற்றப்பட வேண்டும் என்பதில் தவெக அரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உறுதியாக உள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். ​பாபு...