Tag: Hostel Incident

பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!

சிகல்தாரா: அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.நள்ளிரவில் கொலுசு சத்தம் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தின் மேல்காட்...