Tag: Hotel Owner Wife

புதுச்சேரியில் சினிமா பாணி பயங்கரம்: ‘சர்ப்ரைஸ்’ தருவதாகக் கூறி ஓட்டல் அதிபரின் மனைவி படுகொலை! – 7 பவுன் நகைக்காகக் கொன்ற தம்பதி கைது

புதுச்சேரி அருகே 7 பவுன் நகை மற்றும் கடனை அடைப்பதற்காக, குடும்ப நண்பரான பெண் ஒருவரின் கண்களைத் துணியால் கட்டி, சினிமா பாணியில் அடித்துக் கொலை செய்த கணவன் - மனைவியை லாஸ்பேட்டை...