Tag: house to house

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர்  குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.பிப்ரவரி 5.ம்...