Tag: Humor

நல்லவேளை அவரு மட்டும் இருந்திருந்தா இந்நேரம் ரெண்டாகிருக்கும்! — பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி நகைச்சுவை பதில்!

சட்டப்பேரவை விவாதத்தின் போது, த.வெ.க அமைச்சர்களுக்கு இரு கைகூப்பி நன்றி தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு, அமைச்சர் விஜய் பாலாஜி அளித்த நகைச்சுவையான பதில் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.சட்டப்பேரவையில் நடந்தது என்ன? சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின்...