Tag: ICC Womens ODI Rankings
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறிய வைஷ்ணவி சர்மா! ஜிம்பாப்வே தொடரில் அசத்தலுக்கு கிடைத்த பரிசு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய இளம் வீராங்கனை வைஷ்ணவி சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார்.இந்தியா -...
