Tag: Idli Shop

கோவை: 2 சவரன் தங்கச் சங்கிலிக்காகப் பட்டப்பகலில் மூதாட்டி கொலை – இட்லிக் கடைக்காரப் பெண் கைது!

கோவையில் 2 சவரன் தங்கச் சங்கிலிக்காகப் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொன்ற இட்லிக் கடைக்காரப் பெண்ணைக் குனியமுத்தூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.சம்பவத்தின் பின்னணி கோவை, குனியமுத்தூர் வெற்றிலைக்காரர்...