Tag: Igbokoda Crash

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து கோர விபத்து – 32 பேர் பலி!

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 32 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனின்...